ஹால் டிக்கெட்டை தொலைத்தவர்கள், ரோல் நம்பரை மறந்தவர்கள் தங்களுடைய ரோல் நம்பரைத் தெரிந்து கொள்ள TRB அளித்துள்ள வாய்ப்பு. கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து உங்கள் அப்ளிகேசன் நம்பரை டைப் செய்யுங்கள்.. Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number Dated: 11-02-2014
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.