About Me

My photo
IDAIKAL / TENKASI, TAMILNADU, India
உங்களுடன் இருப்பதில் எனக்குப் பெருமை.. ( I am proud to be with you.. )

05.TNTET - 2012. MODEL QUESTION PAPER (மாதிரி வினாக்கள் -05)

EVS - SCIENCE - STUDY MATERIAL - 01


டவுண்லோடு செய்யும் வழிமுறை:

                      கொடுக்கப்பட்டுள்ள Download link ஐ கிளிக் செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியவாறு ஒரு Tab ல் தனியே load ஆகும். அதில்   என்பதை கிளிக் செய்யவும் (வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது).


டவுண்லோடை கிளிக் செய்த பிறகு Verification Code கேட்கும்.  அதில் டைப் செய்ய வேண்டியதையும் அதுவே காட்டும்.  (வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது).


அதிலுள்ளவற்றை இடைவெளியின்றி டைப் செய்த பிறகு என்பதை கிளிக் செய்யவும். இப்போதுதான் டவுண்லோடு ஆகும்.  



(ஒவ்வொரு முறை download  செய்யும் போதும், புதியது புதியதாக Verification Code காட்டும். எனவே அந்த codeகளை நினைவில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.)


DOWNLOAD LINK :

TNTET - 2012 - EVS - SCIENCE - STUDY MATERIAL-1





04.TNTET - 2012. MODEL QUESTION PAPER (மாதிரி வினாக்கள் -04)

03.TNTET - 2012. MODEL QUESTION PAPER (மாதிரி வினாக்கள் -03)

STUDY MATERIAL - CDP - TNTET-2012