Showing posts with label TRB TET EXAM. Show all posts
Showing posts with label TRB TET EXAM. Show all posts

24 February 2013

TN TET TIPS & STUDY MATERIAL










ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது.
இந்த தளம் உள்ள இணைய முகவரி முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன.
நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.(இது தினமலர் » வாராந்திர பகுதி » கம்ப்யூட்டர் மலர் செய்தி)

அந்த தளத்திற்குச் செல்ல இதில் அழுத்துங்கள்



3 October 2012

WEIGHTAGE MARK DETAILS







                                                                     இவ்வினாத்தாளில் ஆங்கில பகுதியில் இடம்பெற்றுள்ள  30 வினாக்களை  தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த  மாரியப்பன் என்பார் தயார் செய்து உதவியுள்ளார். ஆங்கிலத்திற்காகவே அவரால் நிர்வகிக்கப்படும் தளத்தைப் பார்வையிட்டுப் பயன்பெறவும் அவரைத் தொடர்பு கொள்ளவும் onlyenglish.webs.com இதில் அழுத்துங்கள்.




22 September 2012

TET EXAM STUDY MATERIAL



TET - MATERIAL - 01 

இது ஏற்கனவே  பாட வாரியாக தனித்தனியாக வெளியிடப்பட்டவற்றின் ஒட்டுமொத்த தொகுப்பாகும். தனித்தனியாக DOWNLOAD செய்து பயன்படுத்தியவர்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரே தொகுப்பாகத் தேவைப்பட்டாலும், இதுவரை DOWNLOAD செய்யாமல் இப்போது புதிதாக DOWNLOAD செய்பவர்களும் இதை DOWNLOAD செய்து பயன்பெறலாம். இதில் கல்வி உளவியல் ( D.T.ED Old & New Syllabus ) தமிழ் ( I to V  & VIII ),  அறிவியல் ( I to VIII ), சமூக அறிவியல் (III to V ) ஆகிய பாடங்களும் ENGLISH METHODOLOGY பாடமும், ஐந்து மாதிரி தேர்வுத்தாள்களும் உள்ளன. மொத்த பக்கங்கள் 198. PDF FILE இன் அளவு 2.83MB.

SOCIAL SCIENCE - V STD  

TET - MATERIAL - 01 இல்ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் விடுபட்டுள்ளதால் தற்போது இங்கு தனியாகக் கொடுத்துள்ளேன். சுட்டிக்காட்டியவருக்கு நன்றி. மொத்த பக்கங்கள் 13. PDF இன் அளவு 696 KB.)



TET - MATERIAL - 02 

இது முழுமையாக இணையத்தில் தேடித் தொகுத்ததாகும். இதில் கணிதம் தவிர பிற பாடங்கள் உள்ளன. மொத்த பக்கங்கள் 177. PDF FILE இன் அளவு 1.89MB.



MATHS - STUDY MATERIAL  

இது ஒரு சிறப்பிதழில் வெளிவந்தது. இதில் கணித கருத்துக்களும், வினாக்களும், அதற்கான விடைகளை முழுமையான விளக்கத்துடனும்  கொடுத்துள்ளனர். அனைவரும் இதனைப் பயன்படுத்தும் பொருட்டு Scan  செய்து இங்கு பதிவேற்றியுள்ளேன். மொத்த பக்கங்கள் : 50, PDF இன் அளவு 11.6 MB. 


2 May 2012

EVS - SCIENCE - STUDY MATERIAL - 02

                       ஏற்கனவே வெளிவந்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக, சூழ்நிலையியல் அறிவியல் வினா-விடைகளின் இரண்டாம் பகுதி இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான சூழ்நிலையியல் அறிவியல் சமச்சீர் பாடம் சார்ந்த வினா-விடைகள் நிறைவு பெறுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் 5ம் வகுப்பு வரையிலான சமூகவியல் வினா-விடைகள் மற்றும் கல்வி உளவியல் பாடத்தின் இரண்டாம் பகுதி வெளியிடப்படும். தொடர்ந்து வருகை புரிந்து பயன்பெறுங்கள். வாழ்த்துக்கள்..


TNTET - 2012 - EVS - SCIENCE - STUDY MATERIAL-2 



06.TNTET - 2012. MODEL QUESTION PAPER (மாதிரி வினாக்கள் -06)



TNTET -2012- MODEL QUESTION PAPER-06 (150Marks) 

ANSWERS-06 

திருத்தம் : வினா எண் 111 விடை C

20 April 2012

EVS - SCIENCE - STUDY MATERIAL - 01


டவுண்லோடு செய்யும் வழிமுறை:

                      கொடுக்கப்பட்டுள்ள Download link ஐ கிளிக் செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியவாறு ஒரு Tab ல் தனியே load ஆகும். அதில்   என்பதை கிளிக் செய்யவும் (வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது).


டவுண்லோடை கிளிக் செய்த பிறகு Verification Code கேட்கும்.  அதில் டைப் செய்ய வேண்டியதையும் அதுவே காட்டும்.  (வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது).


அதிலுள்ளவற்றை இடைவெளியின்றி டைப் செய்த பிறகு என்பதை கிளிக் செய்யவும். இப்போதுதான் டவுண்லோடு ஆகும்.  



(ஒவ்வொரு முறை download  செய்யும் போதும், புதியது புதியதாக Verification Code காட்டும். எனவே அந்த codeகளை நினைவில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.)


DOWNLOAD LINK :

TNTET - 2012 - EVS - SCIENCE - STUDY MATERIAL-1