Showing posts with label TET PAPER-1 ANSWERS KEY. Show all posts
Showing posts with label TET PAPER-1 ANSWERS KEY. Show all posts

28 July 2012

TNTET-2012 PAPER-1 - TRB - KEY ANSWER



TNTET-2012 PAPER-1 TRB வெளியிட்டுள்ள விடைகள். இதில் தவறுகள் இருப்பின் ஆதாரத்துடன் ஆகஸ்ட் 3 க்குள் TRB க்கு தெரியப்படுத்துங்கள் . 
Phone No:044 - 6452 5208/09  E-mail: trb.tn @ nic.in 


ஒரு வினாவிற்கு பல விடைகளைக் கொடுக்க TRBக்கு இணையாக யாருமில்லை போலும்!ஒன்றல்ல இரண்டல்ல 24 ஆங்கில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் கொடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட 30 வினாக்களும் அதற்கு TRB வெளியிட்டுள்ள விடைகளை சிவப்பு வண்ணத்தில் வட்டமிட்டும், விடைகளுக்கு அருகே அது எந்தெந்த series க்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன். விடைகளை வெளியிட இரண்டு வாரங்கள் எடுத்துக்கொண்ட TRB இப்படி ஒரு கேள்விக்குப் பல விடைகள் கொடுத்து ஏன் குழப்புகிறது என்றும், சரியான விடைகள்தான் எவை என்பதையும் தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் நலமாக இருக்கும். எத்தனை வல்லுநர்கள் இருந்தும் இதுபோன்ற தவறுகள் ஏன் நிகழ்கிறதென்றும், ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பவர்களிடம் தகுதியை எதிர்பார்ப்பவர்களுக்கு அத்தகுதியுள்ளதா என்பதுமே கேள்விக்குறியாய் உள்ளது. இதைப்படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.  TRB யின் ஒரு கேள்வி பல விடைகளை கீழே காணுங்கள்..









இனி TRB வெளியிட்டுள்ள மொத்த விடைகளை கீழே பாருங்கள்